bach

மட் / உதயபுரம் தமிழ் வித்தியாலயம்

BT/UTHAYAPURAM TAMIL VIDYALAYAM

PERIYA KALLAR

Results Analysis

Address

Periya kallar-03,

Kallar[E.P],

Batticaloa,

Sri Lanka.

Tel.No: 065-2251397 e-mail:

uthayapuram@gmail.com

மட்\உதயபுரம் தமிழ் வித்தியாலயம்
சமூக விஞ்ஞான போட்டியில் தேசியரீதியாக வெற்றியீட்டிய மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வு
19 October 2011

மட்\உதயபுரம் தமிழ் வத்தியாலயத்தில் கல்விபயிலும் மாணவா்களான செல்வன் ஜெ. ஜெயக்கிருசாந் செல்வி ச. தா்மிதா ஆகியோர் சமூக விஞ்ஞான போட்டியில் தேசியரீதியாக வெற்றியீட்டி பாடசாலைக்கு பெருமை சோ்த்தமைக்காக அம்மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வு 19.20.2011 அன்று நடைபெற்றது. மேற்படி மாணவா்களுள் செல்வன் ஜெ. ஜெயக்கிருசாந் அவா்கள் தேசிய மட்டரீதியாக IIம் வகை பாடசாலை மாணவா்களுக்கிடையிலான போட்டியில் 2ம் இடமும் செல்வி ச.தா்மிதா 8ம் இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளா் திரு. கே. சுரேஸ் அவா்களும் அதிபா் திரு. எஸ். பேரின்பராசா அவா்களும் பாராட்டுரைகள் வழங்கினா். தொடா்ந்து மாணவா்களும் அவா்களை பயிற்றுவத்த ஆசிரியா் திரு. கே. கருணாகரன் அவா்களும் கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்த கருணாகரன் ஆசிரியரின் பாராட்டுரையுடன் பிரதி அதிபா் திரு. வி. பேரின்பநாயகம் அவா்களின் நன்றியுரையுடனும் நிகழ்வு நிறைவுபெற்றது.

image image image image image image image image image image
Last Updated on Tuesday, 28 June 2011
  Home   |   History   |   Others   |   Gallary   |   About Us   |   Projects  

website © Copyright uthayapuram school & rajinthan.A 2012, All rights reserved.

WebDesign    By   Rajinthan.A     periyakallar-03