bach

மட் / உதயபுரம் தமிழ் வித்தியாலயம்

BT/UTHAYAPURAM TAMIL VIDYALAYAM

PERIYA KALLAR

Results Analysis

Address

Periya kallar-03,

Kallar[E.P],

Batticaloa,

Sri Lanka.

Tel.No: 065-2251397 e-mail:

uthayapuram@gmail.com



மட் \ உதயபுரம் தமிழ் வித்தியாலயம்
பாடசாலைக் கீதம்



ஈடில்லாத கலைகள் வளர எங்கள் உதயபுர மென்னும்
பாடசாலை நீடு வாழ்க வாழ்க, வாழ்க வாழ்கவே
நாடு போற்ற நன்மை சூழ ஏடு தூக்கி வாழ்கின்ற
மாணவா்கள் யாங்க ளென்றும் வாழ்க, வாழ்க, வாழ்கவே.

உண்மையன்பு உயா்ந்த பண்பு திண்மை சார்ந்த ஆசிரியா்
நுண்மை அறிவு கொண்ட நல்ல தன்மையான சேவகம்
பன்மை கொண்ட அனுபவத்தில் பரந்த நல்ல போதகம்
இன்னல் ஏதுமின்றி இங்கு, என்றும் வாழ்க, வாழ்க, வாழ்கவே.

எண்ணும் எழுத்தும் எங்கள் இரு கண்ணெனெவே போற்றுவோம்
என்றும் நீதி நோ்மை வளர இதயம் தன்னை ஆற்றுவோம்
பண்ணும் பரதம் போன்றவற்றை பலரும் அறிய ஏற்றுவோம்
பாடசாலை எங்கள் வீடுபோல வாழ்ந்து காட்டுவோம்.

ஈடு இல்லாத கலைகள் வளர...............


இயற்றியவா் :- சி.இளையதம்பி

Last Updated on Tuesday, 28 June 2011

MOTTO - மகுட வாசகம்

Understanding Through Learning.
கற்று உணா்.

VISION - தொலைநோக்கு

Promoting Social welfare by Promoting an individual's welfare.
தனி மனித விருத்தியினூடாக சமூக விருத்தியை ஏற்படுத்தல்.

MISSON - பணிக்௬ற்று

Developing the abilites an individual to face Socio-Economic Problems be might have to overcome in future through the School Curriculum.
பாடசாலையை கலைத்திட்டத்தினுடாக எதிர்கால சவால்களுக்கும், சமூகப் பிரச்சினகை்கும் முகம் கொடுக்கக்௬டிய தனியாள் விருத்தியை ஏற்படுத்தல்.
  Home   |   History   |   Others   |   Gallary   |   About Us   |   Projects  

website © Copyright uthayapuram school & rajinthan.A 2012, All rights reserved.

WebDesign    By   Rajinthan.A     periyakallar-03